மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி
சென்னை 10 ஏப்ரல் 2021

‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி
KNR Movies சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் கூறுகையில்…
தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போரட்டங்களான விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை பற்றிய படம் என்பதால் நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று நடிக்க முன் வந்தேன் என்றார்.
இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போரட்டங்களான விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை பற்றிய படம் என்பதால் நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று நடிக்க முன் வந்தேன் என்றார்.
இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி பாடியுள்ளார் ஆலயமணி.

இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் நடைபெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
Related posts:
சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது !
பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி..!
நம்ம வீட்டு பிள்ளை “செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு !!
வட்டகரா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K.பாரதி கண்ணன்.
திரைப்பட உலகிற்கு வருகிறாரா நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா.
பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜு நாயகியாக அறிமுகமாகும் ” நாட்டியம் “
‘ஐங்கரன்’ படத்தின் அப்டேட்ஸ்
கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’
அஜீத்குமாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது நடிகர் மாவீரன் நெப்போலியன்.
முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யாஇணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

