நடிகர் ஆர். மாதவன் நடிப்பில், உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!
நடிகர் ஆர். மாதவன் நடிப்பில், உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!
சென்னை, ஜூன் 25 2025 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் இது படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவனை காதல் ஜானரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.
தனது கதாபாத்திரம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது,…
பாத்திமா சனா ஷேக் பகிர்ந்து கொண்டதாவது,…
படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி ருச்சிகா கபூர் ஷேக், டைரக்டர் ஆஃப் ஒரிஜினல் ஃபிலிம்ஸ், நெட்ஃபிலிக்ஸ் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது,…
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘டெஸ்ட்’ படம் மூலம் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்த நடிகர் மாதவன் தற்போது காதல் ஜானருக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.
தொழில்நுட்பக் குழு:
நடிகர்கள்: ஆர்.மாதவன், பாத்திமா சனா ஷேக்,.
தயாரிப்பு: தர்மாடிக் என்டர்டெயின்மென்ட்,
தயாரிப்பாளர்கள்: கரண் ஜோஹர், ஆதார் பூனவல்லா, அபூர்வா மேத்தா, சோமன் மிஸ்ரா,
இயக்குநர்: விவேக் சோனி
Related posts:
நடிகர் விஷால் – தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆக்சன்’ படத்தின் அப்டேட் *
நடிகர் மாதவன் அடுத்த படத்தின் லுக் குறித்த தகவல் !
நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லரை கண்டுகளியுங்கள்!
நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன்.எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ.
நடிகர் விஜய் ஆண்டனி – நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் !
இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி !!
NETFLIX தனது அடுத்த அதிரடிவெளியீடான சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!
நேரடியாக டிஜிட்டலில்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள – நிஷப்தம் திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது.
நடிகர் ஆர். மாதவன் மற்றும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் வெளியாகிவிட்டது!
ஹேமந்த் மதுகர் இயக்குநர் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’.

