பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜு நாயகியாக அறிமுகமாகும் ” நாட்டியம் “
சென்னை 26 பிப்ரவரி 2021பிரபல தொழில் நிறுவன குழுமத்தின் தலைவர் திரு. பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜூ பரதம் பயின்றவர். உலகம் முழுவதும் பரத நாட்டியம் ஆடியவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் ” நாட்டியம் “.
புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் Vஷ்ரவண் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.
பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திரு.தில்ராஜூ ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசரை தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.
தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் முறையாக நடனம் கற்று சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது..
புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் Vஷ்ரவண் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.
பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திரு.தில்ராஜூ ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசரை தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.
தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் முறையாக நடனம் கற்று சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது..Related posts:
பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி காலமானார்
சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் நடிகை மாலாஸ்ரீயின் மகள்!!
கொரோனா வைரஸ் நோய் இருந்து மீண்ட பிரபல தமிழ் நடிகரின் மகள்.
பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் – ராஜேந்திரன் ஐஏஎஸ் இல்லத் திருமணம் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்!
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.!
பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார்.
மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி
கதையின் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் நடிப்பில் தயாராகி வரும் நவீன தொழில் நுட்பத்தில் ‘கலியுகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !!