சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு !!
சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு !!
இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில்…

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன.
தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது.
கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான ‘காட்டேரா’ எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது.
ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.siima.com மற்றும் SIIMA வின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம்.
Related posts:
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” SIIMA 2020″ விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு முதலிடம் பிடித்த தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’.
சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் பொன்குமரன்.
நான்கு மொழி திரைஉலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட ‘சைமா’ விருது வழங்கும் விழா!
சண்டை பயிற்சிக்கான சர்வதேச விருதுக்கான பட்டியலில் ‘அனல்’அரசு பணியாற்றிய ‘ஜவான்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!
விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”.
உலகின் சிறந்த ஆயிரம் திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு – டாப் 3-ல் இடம்பெற்ற நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.
இரண்டு விருதுகளைத் தந்து என்னை கவுரவித்த சைமாவுக்கு நன்றி! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.
நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவவிற்கு அதிகாரப் பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது!

