தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ்களுக்கான ஆய்வில், ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி 3.64 மதிப்பெண் பெற்று A++ என்ற உயர்தர சான்றிணை பெற்றது!
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ்களுக்கான ஆய்வில், ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி 3.64 மதிப்பெண் பெற்று A++ என்ற உயர்தர சான்றிணை பெற்றது!இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை சசுன் கல்லூரி குழுமத்தினரும், எஸ் எஸ் ஜெயின் எஜுகேஷன் சொசைட்டி குழுமத்தினரும், கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்…
இந்த நிகழ்ச்சியில் ஜெயின் கல்லூரியின் பொதுச்செயலாளர் அபய ஸ்ரீ ஸ்ரீ மால், ஜெயின் கல்லூரி செயலாளர் ஸ்ரீமதி உஷா, இணை செயலர் ஹரிஷ்-எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி, துணை முதல்வர் முனைவர் ருக்குமணி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்…
மேலும் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், வரும் காலங்களில் ஏ ப்ளஸ் ப்ளஸ் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாக உயர்கல்வி மற்றும் கூடுதல் கல்வித் திறனை வளர்க்கும் என்றும் உறுதியளித்தனர்.
மேலும் கல்லூரியின் பொதுச்செயலாளர் அபய ஸ்ரீ ஸ்ரீ மால் ஜெயின் அவர்கள் உரையாற்றுகையில், 2005 இல் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து வந்த சசுன் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்றிதழில் மூன்றாவது சுழற்சியில் உயர்தர சான்று பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
Related posts:
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டை மதிக்காத தி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியின் நிர்வாகம்.
ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 22வது பட்டமளிப்பு விழா 2022
தேசிய தலைவர் திரைப்படம் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாகிறது.!!
உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது!
ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!!
சென்னை வி ஆர் சென்னை மாலில் துளிர் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.!
நடிகர் விமலின் அடுத்த திரைப்படத்தில் இணையும் தேசிய விருது நடிகை
நடிகர் சிபிராஜின் மகன் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை ! *
தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக் கூறுகள்” குறித்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) நடத்தியது!
அபிஷேக் அகர்வாலின் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம், 69 வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 இல், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது!

