நடிகர் சிலம்பரசன் TR இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !!
நடிகர் சிலம்பரசன் TR இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !!சென்னை 11 டிசம்பர் 2025 தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ எனும் திரைப்படத்தில் சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி இருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறனின் வட சென்னை யுனிவர்ஸாக உருவாகும் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் TR கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்திலும் தோன்ற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
அத்துடன் இந்திய திரையிசையில் முத்திரை பதித்த சர்வதேச அளவிலான இசை கலைஞர் அனிருத் சொந்தமாக இசை நிறுவனம் ஒன்றை முதன் முதலில் தொடங்கி அதனூடாக இப்படத்தின் இசையை உருவாக்குவதால்.. இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருதுகளை வென்ற திரை கலைஞர்களான சிலம்பரசன் TR- இயக்குநர் வெற்றிமாறன்- விஜய் சேதுபதி – கலைப்புலி எஸ் தாணு – சமுத்திரக்கனி – கிஷோர் – ஆகிய திறமைசாலிகள் கூட்டணி அமைத்து ‘அரசனை’ செதுக்கி வருவதால்… இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை திரையுலகில் ஏற்பட்டிருக்கிறது.
Related posts:
நடிகர் சிலம்பரசன் டி ஆர் இயக்குநர் வெற்றிமாறன்- கலைப்புலி எஸ் தாணு – கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ !!
நடிகர் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு !!
நடிகர் ஆர்ஜே. விஜய் நடிகை அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
நடிகர் சிலம்பரசன் டி.ஆர்- இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த வீடியோ வெளியீடு !
நடிகர் பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் சிலம்பரசன் டி ஆர் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியின் ‘#STR 49 ‘ இரண்டு பாகங்களாக தயாராகிறதா..??
நடிகர் விஷால் நடிகர் எஸ் .ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.!
STR 49: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!
அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம் !

