நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் புதிய திரைப்படத்தின் படப்பிடியிப்பு இன்று துவங்கியது .

“மெட்ரோ ” பட புகழ் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் .
உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் .இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது .
இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு – T D ராஜா
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்
இசை – ஜோகன்
ஒளிப்பதிவு – N S உதயகுமார்
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது