நடிகர் விஜய் ஆண்டனி நடிகை ஆத்மிகா நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் திரையுலக பிரமுகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
சென்னை 20 செப்டம்பர் 2021
நடிகர் விஜய் ஆண்டனி நடிகை ஆத்மிகா நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் திரையுலக பிரமுகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிகை ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் திரையுலக பிரமுகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது .
இந்த சிறப்பு காட்சியில் கோடியில் ஒருவன் படக்குழுவினரும் ,திரையுலக நடிகர்கள், நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் சார்பட்டா பரம்பரை படகுவினர் சிலரும் கலந்து கொண்டனர்