நடிகர் விநாயகராஜ், வரும் புது வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, ஒப்பந்தமாகி உள்ளார்!
நடிகர் விநாயகராஜ், வரும் புது வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, ஒப்பந்தமாகி உள்ளார்!
சென்னை 21 டிசம்பர் 2024 ஆரம்பத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விநாயகராஜ், வரும் புது வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்!
ஆஞ்சநேயா, திருப்பதி, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டி, வளர்ந்து வரும் நடிகர் விநாயகராஜ் இனி கதையின் நாயகனாக பல திரைப்படங்களில் பார்க்கலாம்!