அப்பா – மகள் உறவு குறித்து இயக்குனர் நடிகர் சேரன் திடீர் விளக்கம்
இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், நடிகர் இயக்குனர் சேரன் நடித்துள்ள படம் “ராஜாவுக்கு செக்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் நான் அப்பாவாக நடிக்கவில்லை என்றும். ஒரு அப்பாவாகவே உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்ததகவும் கூறியுள்ளார். மேலும் “அப்பா – மகள் பாசத்தை நான் பொய்யாக காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன். தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடே இல்லை” என்றும் கூறியுள்ளார்.











