இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168′; ரஜினிகாந்துடன் 3வது முறையாக இணையம் சன் பிக்சர்ஸ்

தர்பார்’ படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

தற்காலிகமாக தலைவர் 168 என தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட போன்ற படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!