‘ஏ கே 60’ படத்தில் இணைகிறாரா⁉ ஆஸ்கார் நாயகன்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் உள்பட பலர் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித்தின் 60வது படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக ‘ஏ கே 60’ என தலைப்பிட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

CLOSE
CLOSE
error: Content is protected !!