“தர்பாரின் மர்ம மனிதர்” ‘தர்பார்’ படம் குறித்து – சந்தோஷ் சிவன்
லைக்கா தயாரிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் ‘தளபதி’ படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினிகாந்துடன் இந்த படம் மூலம் இணைந்துள்ளார். இந்நிலையில், சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்தின் புகைப்படத்தை பகிர்ந்து “தர்பாரின் மர்ம மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.











