விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்

முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் இணைந்து ஆந்தாலஜி ரக படம் ஒன்றை நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் பாகத்தில், நடிகைகள் கள்கி கோய்ச்லின் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!