மீண்டும் தளபதி விஜய்யுடன் மோதும் – நடிகர் கார்த்தி.!

நடிகர் தளபதி விஜய்யின் பிகில் படமும், கார்த்தியின் கைதி படமும் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரு படங்களும் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ம், கார்த்தியின் அடுத்த படமான சுல்தானும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களும் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!