விஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்
அவ்வாறு தனது தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவ,மாணவியர்கள் படிப்பு குறித்த சந்திப்பு நடைபெற்ற போது..
நீங்கள் என்னை உயர்த்துகிறீகள். அது ஒரு சிறிய முற்ச்சி தான் இந்த தேவி அறக்கட்டளை உதவிகள். நீங்கள் படித்து நல்ல நிலமையில் வாருங்கள். நீங்களும் மற்ற்வர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள் என்றார்,தேவி அறக்கட்டளை நிறுவனர் நடிகர் விஷால்.
Related posts:
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேவி அறக்கட்டளை மூலம் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்தார் நடிகர் விஷால்.!!
நடிகர் விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை மூலம் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றார்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நாள் முதல் சத்தம் இல்லாமல் நிவாரணம் உதவி செய்து வருகிறார். நடிகர் ஸ்ரீமன்
நடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை இலங்கை தமிழர்களுக்கு உதவி..
சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.
இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு!
இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி
சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் – தர்ஷன்
நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழுவினர் !!

