Sunday, March 7
Shadow

இந்தியன் 2′ இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்தார் கமல்ஹாசன்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் காஜல், ராகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைந்துள்ளார். இதில் கமல்ஹாசன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

CLOSE
CLOSE