இன்று முதல் உங்கள் அபிமான OTT தளத்தில் விருமன் திரைப்படம் தமிழ் பதிப்பு ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
சென்னை 11 செப்டம்பர் 2022 இன்று முதல் உங்கள் அபிமான OTT தளத்தில் விருமன் திரைப்படம் தமிழ் பதிப்பு ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
நடிகர் கார்த்தி நடிகை அதிதி சங்கர் நடித்த விருமன் திரைப்படம் சமீபத்தில் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் இந்த விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த விருமன் திரைப்படத்தை இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) தமிழ் பதிப்பு OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தெலுங்கு மாநிலங்களில் நடிகர் கார்த்திக்கு அதிகமாக ரசிகர்கள் இருப்பதால் இந்த விருமன் திரைப்படம் தெலுங்கில் வெளியாகவில்லை என்பது ஆச்சரியம்தான்.
இந்த விருமன் திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கிய கிராமத்து அதிரடி திரைப்படம் விருமன்.
https://twitter.com/Karthi_Offl/status/1567441610639831040?t=7XKopu1tBPvctTFFTsChqw&s=19
blazing through your feed with all the right emotions#VirumanOnPrime, Sept 11 pic.twitter.com/Hhual2awRa
— prime video IN (@PrimeVideoIN) September 7, 2022











