நாளை முதல் ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் சிலம்பரசன் டிஆரின் திரைப்படம்.
சென்னை 11 ஜூன் 2021
நாளை முதல் ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் சிலம்பரசன் டிஆரின் திரைப்படம்.
சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் டி ஆர் நடித்து வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.
இதில் கதாநாயகியாக நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த ஈஸ்வரன் திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வரும் நாளை ஜூன் 12-ஆம் தேதி முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டார் விஐபியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.











