ஒரே நாளில் திரைக்கு வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் 4 திரைப்படங்கள் ‼*

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நடித்த நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரும் சுந்தர் சியின் ’இருட்டு’, வருண் நடித்த ‘பப்பி’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘பட்லர் பாபு’ ஆகிய நான்கு திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!