யோகி பாபுவின் ‘பப்பி’ திரையிடும் தேதி அறிவிப்பு
கோமாளி’ படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படமான ‘பப்பி’ என்ற படத்தின் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் வருண், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, ஆர்ஜே விஜய் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்நிலையில் ’பப்பி’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.











