கியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த மெயின் பாயிண்ட்” பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகண்ட படம் தான் ‘ஆடுகளம்’. இப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி.

அதன் பிறகு, சில படங்களில் நடித்தாலும், பல பாலிவுட் படங்களில் தனது கவனத்தை செலுத்தினார்.

பல வெற்றியும் கண்டு டாப் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘மிஷன் மங்கள்’. இப்படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

அதில், டாப்சி வாகன ஓட்டிக் கொண்டிருக்கும் போது அடுத்த கியரை போடும்போது அருகில் இருந்த ஆணின் அந்தரங்க உறுப்பை பிடித்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

https://twitter.com/iameicky/status/1159374490217828353?s=19