நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் வைரலாகும் வீடியோ.!
சென்னை 25 ஜூலை 2021
நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் வைரலாகும் வீடியோ.!
நான்கு ஐந்து விதமான யோகாசனங்களை செய்திருக்கிறாராம்.
அதில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
யோகாசனம் செய்யும் வீடியோவை 15.97 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்கள் குவித்து வைரலாகி வருகிறது.
தற்போது தமிழில் இரண்டு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு திரைப்படம் என நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் திரைப்படங்கள் உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ & இயக்குநர் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களும் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘சர்காரு வாரிபாட்டா’ ஆகிய திரைப்படங்கள் உள்ளன.
கொரோனா லாக்டவுன் சமயத்தில் தனது வீட்டில் செல்ல நாயுடன் உள்ள புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் ராமேஸ்வரம் சென்றுள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்கள் & வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CRjI89WlYRg/?utm_medium=copy_link