Friday, July 10
Shadow

சமுத்திரக்கனியின் அடுத்த படம் குறித்த தகவல்

இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், சமுத்திரக்கனி மற்றும் ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள படம் ‘சங்கத்தலைவன்’. இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.