ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில், இயக்குனர் எழில் இயக்கத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஈஷா ரேப்பா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.