ஜி.வி பிரகாஷ்குமாரின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம் திரையுடும் தேதி அறிவிப்பு*
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில், இயக்குனர் எழில் இயக்கத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஈஷா ரேப்பா நடித்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 20ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.











