ஜெயம் ரவியின் 25வது படத்தின் தலைப்பு குறித்த தகவல்

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘பூமி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.