மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரையிடும் தேதி குறித்த தகவல் !?

‘இயக்குனர் சரண் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் ஆரவ் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. இந்தப் படத்தில் லேடி தாதாவாக நடிகை ராதிகா நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!