சங்கத்தமிழன்’ திரையுடும் தேதி திடீர் மாற்றம்

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் வருகின்ற நவம்பர் 8 அல்லது நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

error: Content is protected !!