தன்து பிஆர்ஒ மற்றும் மேலாளர் தாயாரின் மரணத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நம்ம தல அஜித்குமார்
நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக இருப்பவர் சுரேஷ் சந்திரா.
இவரின் தாயார் திருமதி. சத்யவதி சுதர்சன் அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்தை அறிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.











