நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தின் அப்டேட்.

நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல ராப் பாடகர் யோகி பி அவர்கள் பாட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடலிற்கான வரிகளை மதன் கார்கே எழுதியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.