நடிகர் ஜெயம் ரவியின் நடிக்கும் ‘பூமி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னைை : 27 டிசம்பர் 2020

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னரே வெளியீட்டுக்கு தயாராகி விட்ட நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வெளியீடு தேதி தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியிட செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பூமி திரைப்படம் திடீரென ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி, நடிகை நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த பூமி திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த பூமி திரைப்படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார்.

இந்த பூமி திரைப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைபீபடத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உள்ளது.