நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘துப்பறிவாளன் 2′ அப்டேட் ❗*
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதம் முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.











