நடிகை நயன்தாரா திருமண சர்ச்சை – இயக்குனர் விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் வருகின்ற டிசம்பர் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இது குறித்து விக்னேஷ் சிவன் கூறுகையில், “என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. அடுத்தடுத்து நிறைய வேலைகள் உள்ளன”

என்று கூறினார். மேலும் இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், இது குறித்து மேலும் விளக்க முடியாது என்றும் கூறினார்.

error: Content is protected !!