பிகில்’ திரைப்படத்தின்டீசர் குறித்த அட்டகாசமான தகவல்.

‘இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘பிகில்’ படத்திற்காக அதிக அளவில் உழைத்து வருவதாகவும், டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

error: Content is protected !!