பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ்க்கு விரைவில் திருமணம் மண பெண் யார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான போதே அதில் பங்கேற்ற நடிகை ஓவியா நடிகர் ஆரவ் இருவரின் காதல் பற்றி ஊரே பேசியது.

நடிகர் ஆரவ்விடம் நடிகை ஓவியா தனது காதலை ஓபனாக அறிவித்தார்.

பின்னர் அந்த பேச்சு அப்படியே ஓய்ந்து போனது.

தற்போது இருவரும் அவரவர் திசைகளில் பிரிந்து சென்றுவிட்டனர்.

‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜ பீமா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார் நடிகர் ஆரவ்.

இந்த நிலையில் நடிகை ராஹீ என்பவரை திருமணம் செய்யவிருக்கிறாராம் நடிகர் ஆரவ்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா திரைப்படத்தில் வருண்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ராஹீ.

நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹீ இருவரது திருமணம் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!