பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது ! *

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வருமான வரித் துறை சார்பில், வருமான வரித் துறை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவே இல்லை. இதையடுத்து வருமான வரித் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா மீது வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் ஞானவேல் ராஜா தொடர்ந்து ஆஜராவில்லை. இதையடுத்து, ஞானவேல் ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!