சென்னை திரைப்பட விழா – தமிழக அரசு நிதி உதவி*

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 17வது சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில், இந்த விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய்கான காலோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனோபாலா, பூர்ணிமா பாக்கியராஜ், மோகன் ஆகியோரிடம் வழங்கினார்.

error: Content is protected !!