ரம்யா நம்பீசனின் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படத்தின் ஸ்னீக் பீக்

இயக்குநர் சிவகுமார் அரவிந்த் இயக்கத்தில், விஜய் தொலைக்காட்சி புகழ் கவின், மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’. கடந்த ஆண்டு வெளியாகவிருந்த இந்த படம் சில வழக்கு காரணமாக தொடர்ந்து தாமதமாகி கொண்டு இருந்த நிலையில் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

நட்புன்னா என்னனு தெரியுமா’ ஸ்னீக் பீக்