விஜயகாந்தின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை பிரபலம்! என்ன திடீர் சந்திப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தன்னிகரற்ற இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். அவரின் மீதான நல்ல எண்ணங்கள் இன்னும் மக்களிடத்தில் அப்படியேதான் இருந்தது. பலருக்கும் உதவி செய்யும் பரந்த மனப்பான்மை கொண்டவர் என்பார்கள்.
நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து சங்க முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அரசியிலும் ஈடுப்பட்டவர் உடல் நலம் காரணமாக தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார்.
நடிகர் சங்கத்தின் அடுத்த நிர்வாகக்குழுவுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. விஷால் அணியிலிருந்தவர்கள் சில பேர் பிரிந்து போய் பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியில் இணைந்து போட்டியிருகிறார்கள்.
இதற்காக பிரபல நடிகர்கள், நடிகைகளிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள். தற்போது சங்கரதாஸ் அணியை சேர்ந்த காயத்திரி ரகுராம் விஜயகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி ஆதரவு கேட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்
https://twitter.com/gayathriraguram/status/1139066907590443008?s=19
https://twitter.com/gayathriraguram/status/1139070162299080704?s=19