இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம் அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..
நடிகர் டாக்டர் சேதுராமன அவர் நடித்த முதல் திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் சந்தானத்துடன் இணைந்து நடித்து இருந்தவர்.
நடிகர் டாக்டர் சேதுராமன் இவர் எம்பிபிஎஸ் எம் டி படித்த தோல் சிகிச்சை நிபுணர் இவர் மும்பையிலும் சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு தற்போது வயது 36
கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திற்கு பிறகு சேதுராமன் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார் வாலிபராஜா சக்கபோடு போடு ராஜா 50 50 போன்ற திரைப்படங்களில் நடித்தார் அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் டாக்டர் பணியிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் நடிகர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
அது தமிழ் திரைப்பட உலகிற்கும் மற்றும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு யூடியூப் சேனல்காக கொரோனா வைரஸ் எப்படி எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது எனக்கு கொரோனா வைரஸ் வந்தாலும் நான் சாக மாட்டேன் என்று கூறிய நடிகர் சேதுராமன்
இளம் வயதில் அவரது மரணம் பேரதிர்ச்சியை கொடுப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Totally shocking to know a very young Dr.#Sethuraman passing away due to heart attack. Very cruel end at this young age. #RIP Sethuraman. Sad ☹️☹️☹️ pic.twitter.com/mo2EtHgRxp
— G Dhananjeyan (@Dhananjayang) March 26, 2020
https://twitter.com/iamsanthanam/status/1243262144767864834?s=19
shocked … gone too soon .. such a nice person … RIP #sethuram @iamsethuraman pic.twitter.com/dlA8lQooAM
— aishwarya rajesh (@aishu_dil) March 26, 2020
I wish this news could be a fake one, but R I P. few hours ago due to cardiac arrest. My condolences to his family. pic.twitter.com/gIQKtIHrWz
— actor sriman (@ActorSriman) March 26, 2020











