வீட்டிலேயே அடைந்திருப்பது தீர்வா மீண்டும் மத்திய அரசை கண்டிக்கும் உலகநாயகன் கமலஹாசன்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ் ஆக உருவெடுத்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் ‌

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் தனது கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இருபத்தோரு நாட்கள் ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டால் தினக் கூலிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என்ன செய்வார்கள் என நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு சாடியிருந்தார்.

அதன் பின்னர் கொரோனா வைரஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு தனது இல்லத்தை தற்காலிக மருத்துவமனையாக சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சற்றுமுன் மற்றொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.