கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு. சூப்பர் ஸ்டார். தளபதி தல ஆகியோருக்கு உலகநாயகன் அழைப்பு.
உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸ்
இந்த வைரஸை கொல்ல மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும் மருத்துவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மார்ச் 22ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ஊரடங்கு நடத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி
இதுதொடர்பாக நீதி மையம் தலைவர் நடிகர் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென தனது ரசிகர்கள் நண்பர்கள் மக்களை கேட்டுக்கொள்கிறேன் மக்கள் ஊரடங்கு என்ற பிரதமரின் அழைப்பிற்கு எனது முழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன்
தற்போதைய மிகப்பெரிய அசாதாரணமான சூழ்நிலையில் நமது அசாதாரண நடவடிக்கைகளை உள்ளது எடுக்க வேண்டியுள்ளது நாம் ஒற்றுமையாக வீட்டுக்குள் இருக்கும் போது பாதுகாப்பாக இருக்கலாம் என நீதி மையம் தலைவர் நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டுவிட்டரில் நடிகர்கள் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தல அஜித்குமார் தளபதி விஜய் சூர்யா சியான் விக்ரம் தனுஷ் சிம்பு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இசைஞானி இளையராஜா அனிருத் ஜிவி பிரகாஷ் குமார் ஜிப்ரான் ஆகியோரை
கமல்ஹாசன் டேக் செய்துள்ளார்.
அதாவது அவர்களும் இணைய வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
I call upon my fans,my friends and my people in support of the cause on 22nd March Sunday, 7am to 9pm #JantaCurfew (2/2)@rajinikanth #Ajith @actorvijay @Suriya_offl #Vikram @dhanushkraja #Simbu @VijaySethuOffl #Ilayaraja, @anirudhofficial @gvprakash @GhibranOfficial @ThisIsDSP
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020











