வைரலாகும் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் காணொளி

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடித்து ரஜினிகாந்த் திரும்பும் காணொளி ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!