தளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் ! வைரலாகும் வீடியோ !
மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் அனிருத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது . குறிப்பாக தளபதி விஜய் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை வரவேற்பை பெற்றது .தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் இந்த பாடல் இருந்தது .குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் டிக் டாக்கில் (பெயர் – EUGENIA ) வெளிநாட்டு பெண் ஒருவர் குட்டிஸ்டோரி பாடலை பாடி பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
Related posts:
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளித்த பிரபலம் இசையமைப்பாளர்
மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை ” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !
காதலர் தினத்தில் ஒரு குட்டி கதை பாடும் மாஸ்டர் நடிகர் விஜய்
இணையத்தில் வெளியானது ‘பிகில்’ டீசர் – படக்குழு அதிர்ச்சி ?
மீசையுடன் தமன்னா, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.
பாடல் ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் அவர் எழுதிய பாடல் மிகவும் அருமை – நடிகர் விக்ரம்!*
தொலைக்காட்சி தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை
விஸ்வாசம்’ 125 கோடி வசூல் – ரசிகர்களுக்காக சொன்னது.
லண்டனில் தனுஷை காண ஆவலாக குவியும் ரசிகர்கள்
தர லோக்கல் வேற லெவல் மாஸ் வாத்தி வர்றார்.. தளபதி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி !

