அசுரன்’ படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ்குமார்

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தற்போது ‘அசுரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடலை இந்த வாரம் கம்போஸ் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலை ஏகாதேசி எழுதியுள்ளதாகவும், இந்த பாடலை பாடும் நபர் குறித்த ஆச்சரிய அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

error: Content is protected !!