அஜித்குமாருடன் ‘தல 60’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

அஜித்தின் நடிப்பில் இவ்வருட தொடக்கத்தில்வந்த விஸ்வாசம், அப்பா மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அதே போல கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை படமும் இதே போல சாதனை செய்தது. அஜித் அடுத்ததாக தல 60 படத்தில் வினோத்துடன் மீண்டும் இணைகிறார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அனிகா மீண்டும் தல 60 படத்தில் நடிக்கவுள்ளதாக டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

error: Content is protected !!