எடிட்டர் மணி குமரன் சங்கரா மற்றும் நண்பர்கள் தயாரித்த தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து பாடல்*

சமீபத்தில் வெளிவந்த *பியார் பிரேமா காதல்* மற்றும் வெளிவர உள்ள *க்* மற்றும் *புறவி* திரைப்படங்களின் எடிட்டர் *மணிக்குமரன் சங்கரா* கருத்தில் உருவாகிய *என் உயிர் தளபதி* என்ற பாடலுக்கு *ஆதித்யா ஸ்ரீராம்* இசையமைக்க *அபிஷேக் புகழ்* மற்றும் *நித்யா பாலாஜி* பாடியுள்ளனர் வரும் 22ம் தேதி விஜய்யின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா மற்றும் ஊடகங்களில் உள்ள 46 பிரபலங்கள் இப்பாடலை இன்று *20.6.2020* மாலை *6.30* மணி அளவில் சமூக வலை பக்கங்களில் வெளியிடுகின்றனர் இது நிச்சயம் நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை குழுவினருக்கு உள்ளது.

@editormanii

error: Content is protected !!