கொரானா வைரஸ் பரவும் காரணத்தால் நாளை ஊரடங்கு உத்தரவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம். ஆதரவு. – பொதுச் செயலாளர் ஆர் வி உதயகுமார்.
கொரானா வைரஸ் நடவடிக்கைக்கு மத்திய அரசு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தருகிறோம் – ஆர் வி.உதயகுமார்-பொதுச்செயலாளர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்..
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை அறிவித்த
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம். முழு ஒத்துழைப்பு. தருகிறோம்
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு அரசு ஆணைக்கிணங்க மார்ச் 31 வரை நமது இயக்குனர் சங்கத்திற்கு உறுப்பினர்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை.. உறுப்பினர்களின் தேவைகளுக்கு வாட்ஸ்அப் மூலம் நமது சங்கத்தை அனுக நடவடிக்கை எடுத்து உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர், வி.உதயகுமார் தெரிவித்தார்











