சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற முன்னணி பிரபலம்
நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்காக ரஜினிகாந்த் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பலர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி ஒன்றாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.











